சிவா டைரக்‌ஷனில், சூர்யா!


சிவா டைரக்‌ஷனில், சூர்யா!
x
தினத்தந்தி 25 April 2019 11:00 PM GMT (Updated: 2019-04-25T15:57:40+05:30)

சிவா டைரக்‌ஷனில் நடிக்க சூர்யா சம்மதித்து இருக்கிறார்.

`விஸ்வாசம்' படத்தை அடுத்து டைரக்டர் சிவா, எந்த கதாநாயகனின் படத்தை இயக்குவார்? என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்போது அந்த கேள்விக்கு விடை கிடைத்து இருக்கிறது.

அவருடைய டைரக்‌ஷனில் நடிக்க, சூர்யா சம்மதித்து இருக்கிறார். சூர்யா தற்போது, `சூரரைப் போற்று' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை அடுத்து அவர் சிவா டைரக்‌ஷனில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

Next Story