சினிமா துளிகள்

நெருக்கமான தோழிகள்! + "||" + Close friends!

நெருக்கமான தோழிகள்!

நெருக்கமான தோழிகள்!
நடிகை கீர்த்தி சுரேசும், நடிகை ஜான்வி கபூரும் நெருக்கமான தோழிகள் ஆவர்.
தமிழ்-தெலுங்கு பட உலகின் முன்னணி கதாநாயகி கீர்த்தி சுரேசும், நடிகை ஜான்வி கபூரும் மும்பையில் நடந்த ஒரு விருந்து நிகழ்ச்சியில் சந்தித்து கொண்டார்கள். முதல் சந்திப்பிலேயே இருவரும் நெருக்கமான தோழிகள் ஆகிவிட்டார்கள். அதைத்தொடர்ந்து போனிகபூர் தயாரிக்கும் ஒரு இந்தி படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்த படத்தில், அஜய்தேவ்கான் கதாநாயகனாக நடிக்கிறார். படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி, தொடர்ந்து நடைபெற இருக்கிறது!