சினிமா துளிகள்

டிரைலர் கார்னர் : அர்ஜூன் சுரவரம் + "||" + The story of the movie is to bring it to the outside world

டிரைலர் கார்னர் : அர்ஜூன் சுரவரம்

டிரைலர் கார்னர் : அர்ஜூன் சுரவரம்
துப்பறிந்து வெளிஉலகிற்கு கொண்டு வருவது தான் படத்தின் கதை
நிக்கில் சித்தார்த், லாவண்யா திரிபாதி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் அர்ஜூன் சுரவரம். பத்திரிகையாளரான ஹீரோ குற்றங்களை துப்பறிந்து வெளிஉலகிற்கு கொண்டு வருவது தான் படத்தின் கதை. எனவே சுவாரசியத்திற்கு பஞ்சம் இருக்காது.

படத்தின் ஹீரோ நிக்கில் ஏற்கனவே தமிழில் இனிது இனிது என்னும் படத்தில் நடித்தவர். ஹீரோயின் லாவண்யாவும் கோலிவுட் ரசிகர்களுக்கு பரீட்சயமானவர் தான். இந்த படம் முதலில் மார்ச் மாத இறுதியில் வெளியாவதாக இருந்தது. பின்னர் ரிலீஸ் தேதி தள்ளி போய் மே மாதம் வெளியாக இருக்கிறது.