சினிமா துளிகள்

ஆர்யாவின் எதிர்பார்ப்பு! + "||" + He focuses very much on accepting new images

ஆர்யாவின் எதிர்பார்ப்பு!

ஆர்யாவின் எதிர்பார்ப்பு!
புது படங்களை ஒப்புக்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்துகிறார்
திருமணம் செய்து கொண்ட பிறகு ஆர்யா புது படங்களை ஒப்புக்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்துகிறார். நல்ல கதையம்சம், ரசிகர்களை கவரும் கதாபாத்திரங்கள் இருந்தால் மட்டுமே, படங்களில் நடிக்க சம்மதிக்கிறார்.

இப்போது அவர், சூர்யாவின் ‘காப்பான்’ உள்பட 4 படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களின் வெற்றிகளை எதிர்பார்த்து காத்திருக்கிறார், ஆர்யா!