சினிமா துளிகள்

இந்தியில், காஞ்சனா பேய்! + "||" + 'Kanjana-1' will be shot in Hindi

இந்தியில், காஞ்சனா பேய்!

இந்தியில், காஞ்சனா பேய்!
‘காஞ்சனா-1’ படம், இந்தியில் படமாகிறது
ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய ‘காஞ்சனா-1’ படம், இந்தியில் படமாகிறது., படத்துக்கு, ‘லக்ஷ்மி பாம்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. ராகவா லாரன்ஸ் நடித்த வேடத்தில் அக்‌ஷய்குமார், சரத்குமார் நடித்த திருநங்கை வேடத்தில் அமிதாப்பச்சன், கதாநாயகியாக கியரா அத்வானி ஆகியோர் நடிக்கிறார்கள்.

படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது!