சினிமா துளிகள்

முக்கிய கதாபாத்திரங்களாக வைத்து, ‘பிழை’ என்ற படம் + "||" + The film 'Error' is preparing 3 boys as characters

முக்கிய கதாபாத்திரங்களாக வைத்து, ‘பிழை’ என்ற படம்

முக்கிய கதாபாத்திரங்களாக வைத்து, ‘பிழை’ என்ற படம்
3 சிறுவர்களை கதாபாத்திரங்களாக வைத்து, ‘பிழை’ என்ற படம் தயாராகிறது
3 சிறுவர்களை முக்கிய கதாபாத்திரங்களாக வைத்து, ‘பிழை’ என்ற படம் தயாராகிறது. கிராமத்தில் இருந்து நகரத்துக்கு ஓடிப்போன ஒருவன் வசதியாக சொந்த ஊர் திரும்புகிறான். அவனைப்போல் அதே ஊரை சேர்ந்த 3 சிறுவர்களும் வீட்டை விட்டு ஓடிப்போகிறார்கள். அவர்கள் என்ன ஆகிறார்கள்? என்பதே ‘பிழை’ படத்தின் கதை என்கிறார், படத்தின் டைரக்டர் ராஜவேல் கிருஷ்ணா.

ஆர்.தாமோதரன் தயாரிக்கும் இந்த படம் சென்னை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சோளிங்கர், திருத்தணி, சித்தூர் ஆகிய இடங்களில் வளர்ந்து இருக்கிறது.