சினிமா துளிகள்

வீராங்கனையாக கீர்த்தி சுரேஷ்! + "||" + Sportswoman Keerthi Suresh

வீராங்கனையாக கீர்த்தி சுரேஷ்!

வீராங்கனையாக கீர்த்தி சுரேஷ்!
ஒரு படத்தில் விளையாட்டு வீராங்கனையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
தன்னை தேடி வரும் எல்லா பட வாய்ப்புகளையும் ஏற்றுக்கொள்ளாமல், சிறந்த கதையம்சமும், உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்களும் இருந்தால் மட்டுமே அந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க சம்மதிக்கிறார்.

அவர் புதிதாக 2 தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அதில் ஒரு படத்தில் விளையாட்டு வீராங்கனையாக நடிக்கிறார். இதற்காக அவர் வீட்டிலேயே பயிற்சி எடுத்து வருகிறார்!