சினிமா துளிகள்

துப்பறியும் போலீசாக பாக்யராஜ்! + "||" + Bhagyaraj as detective police

துப்பறியும் போலீசாக பாக்யராஜ்!

துப்பறியும் போலீசாக பாக்யராஜ்!
கே.பாக்யராஜ் துப்பறியும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
புதுமுகங்கள் வெற்றி-உபாசனா காதல் ஜோடியாக நடிக்கும் `எனை சுடும் பனி' என்ற படத்தில், கே.பாக்யராஜ் துப்பறியும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். எஸ்.என்.எஸ்.பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை ராம்ஷேவா டைரக்டு செய்கிறார்.

சென்னை, பொள்ளாச்சி மற்றும் கேரளாவில் படம் வளர இருக்கிறது!