சினிமா துளிகள்

2 வேடங்களில், ராய் லட்சுமி + "||" + In 2 roles, Roy Lakshmi

2 வேடங்களில், ராய் லட்சுமி

2 வேடங்களில், ராய் லட்சுமி
ராய்லட்சுமி 2 வேடங்களில் நடிக்கிறார்.
டைரக்டர் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி டைரக்டராக இருந்தவர், வினோத் வெங்கடேஷ். இவர் இயக்கும் `சின்ரெல்லா' என்ற திகில்-நகைச்சுவை படத்தில் ராய்லட்சுமி 2 வேடங்களில் நடித்து இருக்கிறார்.

``2 வேடங்களில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட கால ஆசை. அது இப்போது நிறைவேறி இருக்கிறது'' என்கிறார், ராய்லட்சுமி!