சினிமா துளிகள்

`சர்கார்' படத்தின் சாதனை! + "||" + Sarkar record

`சர்கார்' படத்தின் சாதனை!

`சர்கார்' படத்தின் சாதனை!
விஜய் நடித்த `சர்கார்' படம், இந்தியில் தயாராகிறது.
`சர்கார்' படத்தின் இந்தி உரிமை ரூ.23 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்து இருக்கிறது.

சர்கார் படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார், ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்டு செய்திருந்தார்!