சினிமா துளிகள்

நயன்தாராவுக்கு தடை! + "||" + Nayantara ban

நயன்தாராவுக்கு தடை!

நயன்தாராவுக்கு தடை!
நயன்தாராவுக்கு அவரது காதலர் தடை உத்தரவு போட்டிருக்கிறாராம்.
``நீ எந்த நடிகருடன் வேண்டுமானாலும் நடி. சிம்புவுடன் மட்டும் நடிக்காதே என்று நயன்தாராவுக்கு தடை விதித்து இருக்கிறாராம், காதலர் விக்னேஷ் சிவன். இதுபற்றி சிம்பு கவலைப்படவே இல்லை. உற்சாகமாகவும், சந்தோஷமாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அமெரிக்காவுக்கு போய் வந்த பின், சிம்பு உடல் அளவில் மட்டுமல்லாமல், மனதளவிலும் மெருகேறி வந்திருக்கிறார்!