சினிமா துளிகள்

மீண்டும் கரிகாலன்! + "||" + Back to Karikalan

மீண்டும் கரிகாலன்!

மீண்டும் கரிகாலன்!
`சோலையம்மா' படத்தின் மூலம் வில்லனாக திரையுலகுக்கு அறிமுகமானவர், கரிகாலன்.
 `அரவான்,' `வைரவன்' உள்பட பல படங்களில் நடித்தார். இவர், சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். அவருடைய உடல் எடை 125 கிலோவாக அதிகரித்தது. அவருக்கு மீண்டும் நடிக்கும் ஆர்வம் வந்து இருக்கிறது. அதனால் உணவு கட்டுப்பாடு மற்றும் கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் தன் எடையை 85 கிலோவாக குறைத்து இருக்கிறார்.

அடுத்து, இரண்டாவது ரவுண்டுக்காக கரிகாலன் தன்னை தயார்படுத்தி வருகிறார்!