சினிமா துளிகள்

மறைமுகமாக ஒரு போட்டி! + "||" + Indirectly a match!

மறைமுகமாக ஒரு போட்டி!

மறைமுகமாக ஒரு போட்டி!
‘சிவ..சிவா...’ நடிகருக்கும், ‘பதி’ நடிகருக்கும் இடையே மறைமுகமாக போட்டி இருந்து வருகிறது.
யார் அதிக வெற்றி படங்களை கொடுப்பது? என்ற போட்டி இருவரிடையே இருந்தால், அது திரையுலகுக்கு ஆரோக்கியமானதாக இருந்திருக்கும். ஆனால், இவர்கள் இடையே இருப்பது, யார் அதிக படங்களில் நடிப்பது? யார் அதிக சம்பளம் வாங்குவது? என்ற போட்டியே!

இந்த போட்டியில், இப்போது முதலாம் இடத்தில் இருப்பது, ‘சிவ...சிவா...’தான்!

தொடர்புடைய செய்திகள்

1. ஒரு கதாநாயகியின் சாதனை!
‘நம்பர்-1’ நடிகை இந்த அளவுக்கு உயர்வோம்... என்று கற்பனை செய்து கூட பார்த்ததில்லையாம்.
2. சம்பளம் ரூ.15 கோடி ஆனது!
தகப்பன் சாமி, மகன் சாமி ஆகிய இருவரின் பெயரை கொண்ட நடிகர் தனது சம்பளத்தை ரூ.15 கோடியாக உயர்த்தி இருக்கிறார்.
3. கதாநாயகர்களும், பஞ்சாயத்துகளும்...!
சமீபகாலமாக எல்லா பிரபல நாயகர்கள் நடித்த படங்களும் பல ‘பஞ்சாயத்துகள்’ நடந்த பிறகே திரைக்கு வருகின்றன.
4. இளம் நாயகனின் புதிய திட்டம்!
‘வாரிசு’ நடிகரான அந்த இளம் கதாநாயகன் சம்பள விஷயத்தில் ஒரு புதிய முடிவுக்கு வந்து இருக்கிறார்.
5. இப்போது நடன நடிகர்!
மிக பிரபலமான அந்த நடிகையை காதல் மணம் புரிய இருந்தார் நடன நடிகர்.