சினிமா துளிகள்

விக்ரமுக்கு வில்லன் அனுராக் காஷ்யப்! + "||" + Villain Anurag Kashyap for Vikram!

விக்ரமுக்கு வில்லன் அனுராக் காஷ்யப்!

விக்ரமுக்கு வில்லன் அனுராக் காஷ்யப்!
பிரபல இந்தி திரையுலக இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப்,
அஜய் ஞானமுத்து டைரக்ஷனில் வெளிவந்த ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார் பிரபல இந்தி திரையுலக இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப், அந்த படத்தில் அவர் வில்லனாக நடித்து இருந்தார்.

இதையடுத்து அஜய் ஞானமுத்து இயக்கும் அடுத்த படத்தில், விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில், அனுராக் காஷ்யப் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு அடுத்த மாதம் (ஜூன்) தொடங்குகிறது.