சினிமா துளிகள்

‘அம்மா’ வேடத்தில் கவுசல்யா! + "||" + He is the heroine of many films, Kausalya.

‘அம்மா’ வேடத்தில் கவுசல்யா!

‘அம்மா’ வேடத்தில் கவுசல்யா!
பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர், கவுசல்யா.
காலமெல்லாம் காதல் வாழ்க, நேருக்கு நேர், பிரியமுடன் உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர், கவுசல்யா.

சமீபகாலமாக இவர் சில படங்களில், ‘அண்ணி’ வேடத்தில் நடித்து இருந்தார். இப்போது அவர், ‘அம்மா’ வேடத்துக்கு வந்து விட்டார்.