சினிமா துளிகள்

‘‘காப்பாத்துங்க நாளைய சினிமாவை!’’ + "||" + '' Saving the cinema tomorrow! ''

‘‘காப்பாத்துங்க நாளைய சினிமாவை!’’

‘‘காப்பாத்துங்க நாளைய சினிமாவை!’’
குறும்படங்களை இயக்கிய ரவிராஜா அடுத்து, ‘காப்பாத்துங்க நாளைய சினிமாவை’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார்
‘இனிமேலாவது,’ ‘இது நல்லாயிருக்கு’ ஆகிய குறும் படங்களை இயக்கிய ரவிராஜா அடுத்து, ‘காப்பாத்துங்க நாளைய சினிமாவை’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.

டைரக்டர்கள் ஏ.வெங்கடேஷ், பேரரசு, பட அதிபர் கே.ராஜன் ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். படம் ஒரு மணி நேரம் ஓடுகிறது.

‘‘புதிய படங்கள் இணையதளங்களில் வெளியாவதை கண்டித்து, பொது நலன் கருதி இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம்’’ என்கிறார், டைரக்டர் ரவிராஜா. இவர், நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தில், முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார்!