சினிமா துளிகள்

கீர்த்தி சுரேசும், சீன ரசிகர்களும்... + "||" + Keerthi Suras and Chinese fans ...

கீர்த்தி சுரேசும், சீன ரசிகர்களும்...

கீர்த்தி சுரேசும், சீன ரசிகர்களும்...
சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார்
சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு, ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் தமிழிலும், ‘மகாநடி’ என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியானது. அதில் சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். நாக.அஸ்வின் டைரக்டு செய்திருந்தார்.

இந்த படம் சீனாவில் நடைபெறும் ஷாங்காய் திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ‘‘சாவித்ரி படம் சீனாவுக்கு செல்ல இருக்கிறது.

சீன ரசிகர்களின் இதயங்களை கீர்த்தி சுரேஷ் நிச்சயம் திருடி விடுவார்’’ என்று டைரக்டர் நாக.அஸ்வின் நம்பிக்கையுடன் சொல்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. கீர்த்தி சுரேஷ் கைவசம் படங்கள் இல்லாதது ஏன்?
கீர்த்தி சுரேஷ் இப்போது மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார். அவரின் நடிப்பில் வந்த `மகாநடி' படத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
2. கீர்த்தி சுரேசுக்கு பிடித்த நடிகர்கள்
தேசிய விருது கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இப்போது மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க கதையும் கேட்டு வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-
3. மோகன்லால் மகனுடன் நடிக்க மறுப்பு!
மலையாள பட உலகின் ‘சூப்பர் ஸ்டார்’களில் ஒருவரான மோகன்லாலின் மகன் பிரணவ்.
4. கீர்த்தி சுரேசுக்கு பிடித்த உடைகள்
தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார் கீர்த்தி சுரேஷ் தனக்கு பிடித்த ஆடைகள் பற்றி கூறியதாவது:–
5. அரசியலில், கீர்த்தி சுரேஷ்?
கீர்த்தி சுரேஷ் மிக குறுகிய காலத்தில் பிரபலமாகி விட்டார்.