சினிமா துளிகள்

அரசியலில், கீர்த்தி சுரேஷ்? + "||" + In politics, keerthi suresh?

அரசியலில், கீர்த்தி சுரேஷ்?

அரசியலில், கீர்த்தி சுரேஷ்?
கீர்த்தி சுரேஷ் மிக குறுகிய காலத்தில் பிரபலமாகி விட்டார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழி படங்களில் அவர் நடித்து வருகிறார். இந்த நிலையில், அவர் ஒரு அரசியல் கட்சியில் இணைந்து விட்டதாக ஒரு தகவல் பரவியது. ‘‘அந்த தகவலில் உண்மை இல்லை’’ என்று கீர்த்தி சுரேஷ் மறுத்து இருக்கிறார்.

‘‘எங்க அப்பாதான் பா.ஜ.க.வில் இருக்கிறார். நாங்கள் யாரும் கட்சியில் இல்லை’’ என்று அவர் கூறியிருக்கிறார்.