சினிமா துளிகள்

சிபாரிசு செய்வாரா? + "||" + Will you recommend

சிபாரிசு செய்வாரா?

சிபாரிசு செய்வாரா?
‘காதல் அழிவதில்லை’ நாயகி போதை வழக்கில் மாட்டி, ஒரு வழியாக வெளியே வந்து விட்டார்.
காதல் அழிவதில்லை நாயகி மீண்டும் தமிழ் படங்களில் நடிப்பதற்காக, முக்கிய நடிகர்களிடம் வாய்ப்பு கேட்டு வருகிறார். அவருடைய முதல் பட நாயகனிடம், புதிய படங்களில் தனக்காக சிபாரிசு செய்யும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அவருடைய வேண்டுகோளை அந்த நாயகன் ஏற்றுக்கொண்டு, “நிச்சயமாக சிபாரிசு செய்கிறேன்” என்று வாக்குறுதி கொடுத்து இருக்கிறாராம்!