சினிமா துளிகள்

ஒரு ஒட்டகத்தின் கதை! + "||" + story of a camel

ஒரு ஒட்டகத்தின் கதை!

ஒரு ஒட்டகத்தின் கதை!
ஒரு ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் பக்ரீத்.
விக்ராந்த்-வசுந்தரா ஜோடி நடித்து, விரைவில் திரைக்கு வர இருக்கும் படம், `பக்ரீத்.' இந்த படத்துக்கு இமான் இசையமைத்து இருக்கிறார். ஜெகதீசன் சுபு டைரக்டு செய்ய, எம்.எஸ்.முருகராஜ் தயாரித்து இருக்கிறார். ஒரு ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம், இது. அடுத்த மாதம் (ஜூன்) படம் திரைக்கு வரும்.