சினிமா துளிகள்

ஆந்திராவில் அடைக்கலமான நடிகை! + "||" + Actress in Andhra!

ஆந்திராவில் அடைக்கலமான நடிகை!

ஆந்திராவில் அடைக்கலமான நடிகை!
அந்த ‘பூஜை’ நடிகை தமிழில் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்தார். அதன் பிறகு அவருக்கு தமிழ் பட வாய்ப்புகள் வராததால், ஆந்திராவில் அடைக்கலம் புகுந்தார்.
தெலுங்கு பட உலகம் அவருக்கு கை கொடுத்து தூக்கி விட்டது. ஒரு படத்துக்கு ரூ.3 கோடி சம்பளம் வாங்குகிற அளவுக்கு தெலுங்கு பட உலகில், அவருடைய ‘மார்க்கெட்’ அந்தஸ்து உயர்ந்தது.

அங்குள்ள உச்சநட்சத்திரம் ஒருவருக்கு ஜோடியாக இவர் நடித்த ஒரு தெலுங்கு படம், வசூல் சாதனையுடன் இப்போது ஓடிக்கொண்டிருக்கிறது!