சினிமா துளிகள்

கவர்ச்சி போட்டியில்,‘ இனிப்பு கடை’! + "||" + sweet shop in glamour match

கவர்ச்சி போட்டியில்,‘ இனிப்பு கடை’!

கவர்ச்சி போட்டியில்,‘ இனிப்பு கடை’!
‘இனிப்பு கடை’ நடிகை தன் மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்ள கவர்ச்சி போட்டியில் இறங்கியிருக்கிறார்.
தனது ஒவ்வொரு படம் திரைக்கு வரும்போதும் தன்னை கவர்ச்சி படம் எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிடுவதை அவர் வாடிக்கையாக வைத்து இருக்கிறார்.

இரண்டெழுத்தில் டைட்டிலை கொண்ட ஒரு தெலுங்கு படத்தில், இதுவரை நடித்திராத அளவுக்கு படுகவர்ச்சியாக அவர் நடித்து இருக்கிறாராம். “எல்லாமே என் ரசிக கண்மணிகளுக்காக” என்று வாயெல்லாம் பல்லாக சொல்கிறார், ‘இனிப்பு கடை’ நடிகை!