சினிமா துளிகள்

பயிற்சியாளருக்கு ரூ.25 ஆயிரம்! + "||" + Rs 25 thousand for trainer

பயிற்சியாளருக்கு ரூ.25 ஆயிரம்!

பயிற்சியாளருக்கு ரூ.25 ஆயிரம்!
விரைவில் திரைக்கு வர இருக்கும் இரண்டெழுத்து நடிகரின் படத்தில், ஒரு குரங்கு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறது.
குரங்கின் பயிற்சியாளருக்கு ஒருநாள் சம்பளம் ரூ.25 ஆயிரம். குரங்கு தொடர்பான காட்சிகள் அனைத்தும் தாய்லாந்தில் படமாக்கப்பட்டு இருக்கிறதாம்!