சினிமா துளிகள்

5 வருடங்களை அர்ப்பணித்தார்! + "||" + 5 years dedicated

5 வருடங்களை அர்ப்பணித்தார்!

5 வருடங்களை அர்ப்பணித்தார்!
`பாகுபலி' படத்துக்காக முழுமையாக 5 வருடங்களை அர்ப்பணித்த ஒரே நடிகர், பிரபாஸ்.
நடிகர் பிரபாஸ் கடின உழைப்புக்கு பலன் கிடைத்தது. அந்த படம் பல்வேறு சாதனைகளை புரிந்தது. இதையடுத்து அவர், `சாஹோ' என்ற தெலுங்கு படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். `சாஹோ'வுக்காக அவருடைய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

`சாஹோ' படம், வருகிற ஆகஸ்டு மாதம் திரைக்கு வர இருக்கிறது!

ஆசிரியரின் தேர்வுகள்...