சினிமா துளிகள்

`பிரேமம்-2'வருமா? + "||" + premam-2

`பிரேமம்-2'வருமா?

`பிரேமம்-2'வருமா?
பிரேமம் படத்தின் இரண்டாம் பாகம் வரப்போவதாக மலையாள பட உலகில் பேசப்படுகிறது.
`பிரேமம்' (மலையாளம்) என்ற ஒரே படத்தின் மூலம் பிரபலமானவர்,  சாய்பல்லவி. அந்த படத்தில் இவருடைய அழகும், யதார்த்தமான நடிப்பும் பேசப்பட்டன. இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரப்போவதாக மலையாள பட உலகில் பேசப்படுகிறது.

இதுபற்றி சாய்பல்லவியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ``அப்படி எதுவும் தெரியவில்லை. என்னை நடிக்க அழைத்தால், நிச்சயமாக நடிப்பேன்'' என்று கூறினார்.