சினிமா துளிகள்

இப்படியும் ஆசைப்படும் நாயகிகள்! + "||" + Heroines such desires!

இப்படியும் ஆசைப்படும் நாயகிகள்!

இப்படியும் ஆசைப்படும் நாயகிகள்!
பெரும்பாலான பிரபல கதாநாயகிகளுக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை, ‘திருமணம்.’
 இவர்களிடம் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம். “திருமணம் எப்போது?” என்று கேட்டால், போச்சு. சீறி விடுவார்கள்.

மூணுஷா, ஷ்கா, ‘கேடி’ நாயகி ஆகியோர் இந்த பட்டியலில் முக்கியமானவர்கள். ‘திருமணம்’ என்ற வார்த்தையை வெறுக்கும் இவர்கள், “வாழ்நாள் முழுவதும் நடித்துக் கொண்டிருக்க வேண்டும்” என்று ஆசைப்படுகிறார்கள்!