சினிமா துளிகள்

‘டூப்’ இல்லாமல் சண்டை! + "||" + Varalakshmi SarathKumar is acting in films that are important to the heroine

‘டூப்’ இல்லாமல் சண்டை!

‘டூப்’ இல்லாமல் சண்டை!
வரலட்சுமி சரத்குமார் பெரும்பாலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலேயே நடித்து வருகிறார்.
‘சேசிங்’ என்ற புதிய படமும் அடங்கும். இந்த படத்துக்காக அவர் நடித்த ஒரு சண்டை காட்சி படமாக்கப்பட்டது.

அதில், கயிறு கட்டிக் கொள்ளாமல், ‘டூப்’ நடிகரை பயன்படுத்தாமல், வரலட்சுமியே சண்டை போட்டார். அந்த காட்சியில் அவர் நடித்து முடித்ததும், படக்குழுவினர் அனைவரும் ஒட்டுமொத்தமாக கைதட்டினார்கள்!