சினிமா துளிகள்

திகில் படத்தில், சசிகுமார்! + "||" + Sasikumar is acting in a horror film

திகில் படத்தில், சசிகுமார்!

திகில் படத்தில், சசிகுமார்!
சசிகுமார் முதன்முதலாக ஒரு திகில் படத்தில் நடிக்கிறார்.
பெயர் சூட்டப்படாத இந்த படத்தில், சசிகுமார் சஸ்பெண்டு செய்யப்பட்ட போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மானஸா ராதாகிருஷ்ணன் நடிக்கிறார்.

காலேஜ் டேஸ், காஞ்சி ஆகிய மலையாள படங்களை இயக்கிய ஜி.என்.கிருஷ்ணகுமார், இந்த படத்தை டைரக்டு செய்கிறார்.