சினிமா துளிகள்

வெற்றிக்கொடி பறக்க விட்ட ‘டாப்’ நடிகை! + "||" + Successful hoisted Top actress

வெற்றிக்கொடி பறக்க விட்ட ‘டாப்’ நடிகை!

வெற்றிக்கொடி பறக்க விட்ட ‘டாப்’ நடிகை!
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்த ‘டாப்’ நடிகை இந்தி பட உலகம் சென்று வெற்றிக்கொடியை பறக்க விட்டார்.
‘டாப்’ நடிகை தனது சம்பளத்தையும் கோடிகளில் உயர்த்தி விட்டார். இப்போது அவருடைய சம்பளம், 2.20 கோடி. அவர் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு இந்தி படமும் வெற்றி பெற்றால், சம்பளத்தை அப்படியே இரண்டு மடங்கு உயர்த்தி விடலாம் என்ற முடிவுடன் இருக்கிறார், ‘டாப்’ நடிகை! (கேம் ஓவர்)