சினிமா துளிகள்

‘ஷ்கா’ நடிகையின் வருத்தம்! + "||" + regret of the actress

‘ஷ்கா’ நடிகையின் வருத்தம்!

‘ஷ்கா’ நடிகையின் வருத்தம்!
மெலிவுக்கு மாறியிருக்கிறார் ‘ஷ்கா’ நடிகை.
குண்டு உடம்பை குறைத்து மெலிவுக்கு மாறியிருக்கும் ‘ஷ்கா’ நடிகை, உடன் நடித்த ‘ஸ்’ நடிகருடன் சில வருடங்களாக நட்பாக இருந்து வருகிறார். பல விஷயங்களை நடிகையுடன் பகிர்ந்து கொள்கிற அந்த ‘ஸ்’ நடிகர், நடிகையின் மெலிவு பற்றி ஒன்றும் கூறவில்லையே என்று வருத்தப்படுகிறார்.

இது தொடர்பாக இருவருக்கும் இடையே ஊடல் வந்திருக்கிறதாம்!