சினிமா துளிகள்

திகில் நிறைந்த ‘ஜங்ஷன்!’ + "||" + Junction full of horror

திகில் நிறைந்த ‘ஜங்ஷன்!’

திகில் நிறைந்த ‘ஜங்ஷன்!’
இசையமைப்பாளராக இருந்த எ.பி.இமாலயன், ‘ஜங்ஷன்’ படத்தின் மூலம் டைரக்டர் மற்றும் தயாரிப்பாளராக அறிமுகம் ஆகிறார்.
‘ஜங்ஷன்,’ மர்ம முடிச்சுகளை கொண்ட திகில் படமாக தயாராகிறது. சமுதாய விழிப் புணர்வை ஏற்படுத்தும் வகையில், கருத்துள்ள படமாகவும் வளர்ந்து வருகிறது. புதுமுகங்களுடன் பிரபல நடிகர்-நடிகைகளும் நடிக்கிறார்கள்!