சினிமா துளிகள்

டைரக்டராக தொடர்வது எப்படி? + "||" + How to Continue as a Director

டைரக்டராக தொடர்வது எப்படி?

டைரக்டராக தொடர்வது எப்படி?
ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து டைரக்டு செய்த ‘காஞ்சனா’ படம் இந்தியில், ‘லட்சுமி பாம்’ என்ற பெயரில் தயாராகி வருகிறது.
‘லட்சுமி பாம்’ படம் பாதி வளர்ந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக படப் பிடிப்பு நிறுத்தப்பட்டது. படம் பாதியிலேயே கைவிடப்பட்டதாக தகவல் பரவியது. ராகவா லாரன்ஸ் மும்பையில் இருந்து சென்னை திரும்பினார்.

இந்த நிலையில், சமரச பேச்சுவார்த்தைகள் நடந்தன. அதற்கு பலன் கிடைத்தது. ராகவா லாரன்ஸ் சமாதானமாகி, ‘லட்சுமி பாம்’ படத்தை தொடர்ந்து டைரக்டு செய்து வருகிறார்!