சினிமா துளிகள்

நீச்சல் உடையில், ஷாலினி பாண்டே! + "||" + Shalini Pandey in swimsuit

நீச்சல் உடையில், ஷாலினி பாண்டே!

நீச்சல் உடையில், ஷாலினி பாண்டே!
‘அர்ஜுன் ரெட்டி’ (தெலுங்கு) படத்தில் கதாநாயகியாக நடித்தவர், ஷாலினி பாண்டே.
அந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஷாலினி பாண்டேவுக்கு தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

இருப்பினும், அடுத்த வருடத்துக்குள் முன்னணி கதாநாயகி ஆகிவிட வேண்டும் என்ற நோக்கத்துடன், இவர் தன்னை நீச்சல் உடையில் கவர்ச்சியாக படம் எடுத்து, சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார்!