சினிமா துளிகள்

முன்கூட்டியே திரைக்கு வருகிறது? + "||" + Comes on screen in advance

முன்கூட்டியே திரைக்கு வருகிறது?

முன்கூட்டியே திரைக்கு வருகிறது?
அஜித் நடித்து, போனிகபூர் தயாரிப்பில், எச்.வினோத் டைரக்டு செய்துள்ள படம், ‘நேர்கொண்ட பார்வை.’’
நேர்கொண்ட பார்வை படத்தில், கதாநாயகியாக வித்யாபாலன் நடித்து இருக்கிறார். படம், வருகிற ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி திரைக்கு வரும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.

இப்போது இந்த படம் முன்கூட்டியே ஆகஸ்டு 1-ந் தேதி திரைக்கு வரும் என்று பேசப்படுகிறது!