சினிமா துளிகள்

3 தோற்றங்களில், தனுஷ்! + "||" + In 3 appearances, Dhanush!

3 தோற்றங்களில், தனுஷ்!

3 தோற்றங்களில், தனுஷ்!
வெற்றி மாறன் டைரக்‌ஷனில் தனுஷ் நடித்து வரும் படம் ‘அசுரன்’.
வெற்றி மாறன் டைரக்‌ஷனில் தனுஷ் நடித்து வரும் ‘அசுரன்’ படத்தில் அவர் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார் என்று முதலில் தகவல் பரவியது. இதை தனுஷ் மறுத்தார். ‘‘அசுரன் படத்தில் 2 வேடங்களில் நடிக்கவில்லை. மூன்று விதமான தோற்றங்களில் நடிக்கிறேன்’’ என்று தனுஷ் தெரிவித்தார்!