சினிமா துளிகள்

‘சாய்’ நடிகையின் 2 நிபந்தனைகள்! + "||" + 2 Conditions of Actress

‘சாய்’ நடிகையின் 2 நிபந்தனைகள்!

‘சாய்’ நடிகையின் 2 நிபந்தனைகள்!
மலையாள படத்தின் மூலம் பிரபலமான அந்த ‘சாய்’ நடிகை தமிழ் படங்களில் நடிப்பதற்கு தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர்களிடம், 2 நிபந்தனைகளை விதிக்கிறார்!
“குட்டை பாவாடை அணிந்து நடிக்க மாட்டேன்” என்பது அவரின் முதல் நிபந்தனை. “முத்த காட்சியில் நடிக்க மாட்டேன்” என்பது இரண்டாவது நிபந்தனை! ஒரு தெலுங்கு படத்தில் அவர் தீவிரவாதியாக நடிக்கிறார். இதுபற்றி குறிப்பிட்ட ஒரு தமிழ் டைரக்டர், “கவர்ச்சியாக நடிக்க மறுக்கும் அந்த நடிகை தீவிரவாதியாக நடிக்கலாமா? இது, எந்த ஊர் நியாயம்?” என்று கேட்கிறார்!