சினிமா துளிகள்

விஜய்-அஜித் படங்களின் டைரக்டர் யார்? + "||" + Who is the director of Vijay-Ajith films?

விஜய்-அஜித் படங்களின் டைரக்டர் யார்?

விஜய்-அஜித் படங்களின் டைரக்டர் யார்?
விஜய், அஜித் ஆகிய இருவரின் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இரண்டு பேரின் படங்களும் வெளிவரும் போதெல்லாம் வசூலில் ஒரு திருப்பம் ஏற்படும்.
ஆகஸ்டு வெளியீடாக வரயிருக்கும் `நேர்கொண்ட பார்வை’யும், தீபாவளி விருந்தாக வெளிவர இருக்கும் `பிகில்’ படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

இதைத்தொடர்ந்து விஜய், அஜித் இரண்டு பேரும் அடுத்து யாருடைய டைரக்‌ஷனில் நடிப்பார்கள்? என்ற கேள்வி ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது. இந்த நிலையில், விஜய்யை டைரக்டர் ஷங்கர் சந்தித்து பேசியிருப்பதால், அடுத்ததாக அவருடைய டைரக்‌ஷனில் விஜய் நடிக்கப்போவது உறுதியாகி இருக்கிறது. `நேர்கொண்ட பார்வை’ படத்தின் டைரக்டர் வினோத் டைரக்‌ஷனில், அஜித் மீண்டும் நடிக்க இருக்கிறார். 

தொடர்புடைய செய்திகள்

1. ராஷிகண்ணா, ராஷ்மிகா : புதிய படத்தில் விஜய்க்கு 2 ஜோடிகள்?
விஜய் நடித்து வரும் ‘பிகில்’ படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் முதல் தோற்றம் சமீபத்தில் வெளியானது.
2. முதல்-அமைச்சர் வேடத்தில் விஜய்?
விஜய் இப்போது அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிகில் என்று பெயரிட்டு விஜய்யின் அப்பா, மகன் ஆகிய இரு வேட தோற்றங்களை வெளியிட்டனர்.
3. விஜய்யை அரசியலுக்கு அழைத்து ‘போஸ்டர்’
நடிகர் விஜய்யை அரசியலுக்கு அழைத்து போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. விஜய் நடிக்கும் 63-வது படத்தின் பெயர் "பிகில்"
நடிகர் விஜய்யின் 63-வது படத்திற்கு பிகில் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
5. மீண்டும் போலீஸ் அதிகாரி வேடத்தில் அஜித்?
மீண்டும் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிகர் அஜித் நடிப்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.