சினிமா துளிகள்

‘கண்ணாடி’ படத்துக்கு ‘யு ஏ’ சான்றிதழ்! + "||" + 'UA' Certificate at Kannadi Movie

‘கண்ணாடி’ படத்துக்கு ‘யு ஏ’ சான்றிதழ்!

‘கண்ணாடி’ படத்துக்கு ‘யு ஏ’ சான்றிதழ்!
சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘கண்ணாடி’.
சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள ‘கண்ணாடி’ பயங்கர திகில் படமாக உருவாகி இருக்கிறது. இந்த படத்துக்கு தணிக்கை குழுவினர், ‘யு ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.