சினிமா துளிகள்

யோகி பாபு ஜோடியாக அஞ்சலி! + "||" + Yogi Babu is pair anjali

யோகி பாபு ஜோடியாக அஞ்சலி!

யோகி பாபு ஜோடியாக அஞ்சலி!
அஞ்சலி, ஒரு புதிய படத்தில் கூடைப்பந்து வீராங்கனையாக நடித்து இருக்கிறார்.
இந்த படத்தில் அவருக்கு ஜோடி, யோகி பாபு. இது, ஒரு நகைச்சுவை படமாக தயாராகிறது.

இதில், நிரோஷா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கிருஷ்ணன் தேவராஜ் டைரக்டு செய்கிறார்.