சினிமா துளிகள்

விவாதிக்க தயாரா? + "||" + Ready to discuss

விவாதிக்க தயாரா?

விவாதிக்க தயாரா?
நடிகை-டைரக்டர் லட்சுமி ராமகிருஷ்ணனுடன் ஆடை படத்தின் டைரக்டர் ரத்னகுமார் விவாதிக்க தயார் என்று கூறியுள்ளார்.
ஆடை’ படம் பார்த்துவிட்டு நடிகை-டைரக்டர் லட்சுமி ராமகிருஷ்ணன், அந்த படத்தின் டைரக்டர் ரத்னகுமாரை தனது டுவிட்டர் மூலம் பாராட்டியிருக்கிறார். அதோடு, ``உங்களிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும்...விவாதிக்க தயாரா?’’ என்று கேட்டு இருக்கிறார்.

அதற்கு டைரக்டர் ரத்னகுமாரும் ``விவாதிக்க தயார்’’ என்று கூறியிருக்கிறார்!