சினிமா துளிகள்

ஒரு கதாநாயகனின் விளம்பர யுக்தி! + "||" + A hero's advertising strategy

ஒரு கதாநாயகனின் விளம்பர யுக்தி!

ஒரு கதாநாயகனின் விளம்பர யுக்தி!
ஒரு நடிகர், புது விளம்பர யுக்தியை பின்பற்றுகிறார்.
திருடனுக்கு இன்னொரு பெயர் கொண்ட படத்தில் நடித்த அந்த நடிகர், புது விளம்பர யுக்தியை பின்பற்றுகிறார். தனக்கும், தன்னுடன் நடிக்கும் நடிகைக்கும் இடையே காதல் இருந்து வருவதாக வதந்தியை பரப்பிக் கொண்டிருக்கிறார்.

இதில் கோபம் அடைந்த ஒரு பிரபல கதாநாயகி, “என்னை பற்றியும் வதந்தியை பரப்பாதே” என்று நடிகரை எச்சரித்தாராம்!