சினிமா துளிகள்

ஓசையில்லாமல், விஜய் சேதுபதி! + "||" + Vijay Sethupathi, without a voice

ஓசையில்லாமல், விஜய் சேதுபதி!

ஓசையில்லாமல், விஜய் சேதுபதி!
விஜய் சேதுபதி ஓசையில்லாமல் சமூக சேவைகளில் ஈடுபடுகிறார்.
காதுகேளாதோருக்கான பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்ற ஜெர்லினை நேரில் சந்தித்த விஜய் சேதுபதி, தனது பாராட்டுகளை தெரிவித்து வாழ்த்து  கூறியதுடன், பரிசும் வழங்கினார்!