சினிமா துளிகள்

ஒல்லி நடிகரும், மூன்றெழுத்து நடிகையும்..! + "||" + Ollie comedian who has attended many parties

ஒல்லி நடிகரும், மூன்றெழுத்து நடிகையும்..!

ஒல்லி நடிகரும், மூன்றெழுத்து நடிகையும்..!
அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை அதிக ‘பார்ட்டி’களில் கலந்து கொண்டவர் என்ற பெருமையை பெறுபவர், அந்த ஒல்லி நகைச்சுவை நடிகர்.
இவருக்கு அடுத்தபடியாக நிறைய ‘பார்ட்டி’களில் கலந்து கொண்டவர் என்ற பெருமையை ஒரு மூன்றெழுத்து நடிகை பெறுகிறார்.

“இதற்காகவே ஒரு மாநாடு போல் ‘ஸ்பெஷல் பார்ட்டி’ வைத்து கொண்டாடலாம்” என்கிறார், ஒரு பிரபல டைரக்டர்! (ஸ்பெஷல் பார்ட்டி என்றால் விடிய விடிய நடக்குமாம்!)