சினிமா துளிகள்

ஒரு நடிகையின் தீராத ஆசை! + "||" + An actress's insatiable desire!

ஒரு நடிகையின் தீராத ஆசை!

ஒரு நடிகையின் தீராத ஆசை!
‘வாசனை’ பட நாயகி திறமையான நடிகை என பல படங்களில் நிரூபித்து விட்டார்.
இன்னும் அவர் நடிப்பு பசிக்கு தீனி போட பல டைரக்டர்கள் தயாராக இருக்கிறார்கள். இருப்பினும், ‘வாசனை’ நடிகைக்கோ டைரக்டராக ஜெயிக்க வேண்டும் என்று தீராத ஆசை. (அவர் டைரக்டு செய்த படங்கள் தோல்வி அடைந்ததில், ‘வாசனை’க்கு ரொம்ப வருத்தம்!)