சினிமா துளிகள்

கார்த்தி ஜோடி, ராஷ்மிகா! + "||" + Karthi pair, Rasmika!

கார்த்தி ஜோடி, ராஷ்மிகா!

கார்த்தி ஜோடி, ராஷ்மிகா!
படத்துக்கு படம் வித்தியாசம் காட்டி நடித்து வருபவர் கார்த்தி.
கொம்பன், தோழா, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம் என படத்துக்கு படம் வித்தியாசம் காட்டிய கார்த்தி அடுத்து, ‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் டைரக்ஷனில் நடித்து வருகிறார். இந்த படத்தில், கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார்.

நெப்போலியன், யோகி பாபு இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்.