சினிமா துளிகள்

3 மொழிகளில் எதிர்பார்க்கப்படும் படம்! + "||" + Expected movie in 3 languages!

3 மொழிகளில் எதிர்பார்க்கப்படும் படம்!

3 மொழிகளில் எதிர்பார்க்கப்படும் படம்!
பிரபாஸ்-ஷ்ரத்தா கபூர் ஜோடியாக நடித்துள்ள `சாஹோ' படம் இம்மாதம் இறுதியில் திரைக்கு வர இருக்கிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இந்த படம் தயாராகி இருக்கிறது.  மூன்று மொழிகளிலும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

`பாகுபலி' படத்தை அடுத்து பிரபாஸ் நடித்து திரைக்கு வரும் இந்த படம், ரூ.350 கோடி செலவில் தயாராகி இருக்கிறது. அபுதாபியில் ஒரு கார் துரத்தல் காட்சி மட்டும் ரூ.80 கோடி செலவில் படமாக்கப்பட்டுள்ளது.