சினிமா துளிகள்

அமீர்கான் படத்தில் விஜய் சேதுபதி! + "||" + Vijay Sethupathi in Aamir Khan film

அமீர்கான் படத்தில் விஜய் சேதுபதி!

அமீர்கான் படத்தில் விஜய் சேதுபதி!
அமீர்கான் நடிக்க இருக்கும் ஒரு புதிய இந்தி படத்தில், அவருடன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் சந்தித்து பேசியதாகவும், அப்போதே அவர்கள் இரண்டு பேரும் ஒரு இந்தி படத்தில் இணைந்து நடிக்கப் போவதாக ஒரு தகவல் பரவியது.

அந்த தகவலை விஜய் சேதுபதி ஒரு பேட்டியில் உறுதி செய்து இருக்கிறார். ஆனால், அவர்கள் இணைய உள்ள படத்தின் விவரங்களை வெளியிடவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் விஜயுடன் இணைகிறார் விஜய் சேதுபதி -அதிகாரபூர்வ அறிவிப்பு
நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
2. கதாநாயகி தந்தை வேடத்தில் விஜய் சேதுபதி
கதாநாயகியின் தந்தை வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.
3. கனடா பட விழாவில் திரையிட விஜய் சேதுபதி படம் தேர்வு
கனடா பட விழாவில் திரையிட நடிகர் விஜய் சேதுபதியின் படம் தேர்வாகி உள்ளது.