சினிமா துளிகள்

தயாரிப்பாளரை கவர்ந்த மூன்றெழுத்து நடிகர்! + "||" + Impressed producer Three letter Actor

தயாரிப்பாளரை கவர்ந்த மூன்றெழுத்து நடிகர்!

தயாரிப்பாளரை கவர்ந்த மூன்றெழுத்து நடிகர்!
மூன்றெழுத்து நடிகரை படத்தில் இருந்து நீக்கி விட்டார் ஒரு பட அதிபர்.
‘கால்ஷீட்’ கொடுக்காத காரணத்தால் மூன்றெழுத்து நடிகரை படத்தில் இருந்து நீக்கி விட்டார், ஒரு பட அதிபர். அவருக்கு பதில் இன்னொரு மூன்றெழுத்து நடிகரை அந்த படத்தில் நடிக்க வைக்கப் போவதாக அறிவித்து இருக்கிறார், தயாரிப்பாளர்!

அவருடைய விருப்பம் நிறைவேறுமா? என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை!