சினிமா துளிகள்

ஒரு கோடி சம்பளம் கேட்ட நடிகை! + "||" + 'Jal jal' Actress asking for crores of rupees

ஒரு கோடி சம்பளம் கேட்ட நடிகை!

ஒரு கோடி சம்பளம் கேட்ட நடிகை!
திருமுருகனின் இன்னொரு பெயரை கொண்ட நடிகருடன், ஜல்..ஜல்.. நடிகை ஒரு புதிய படத்தில் ஜோடி சேர இருந்தார்.இந்த படத்தில் நடிக்க அவர் ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்டாராம்.
“ஐம்பது லட்சம் வாங்கி வந்த நீங்கள் இப்படி ஒரேயடியாக சம்பளத்தை உயர்த்தலாமா?’‘ என்று தயாரிப்பாளரும், டைரக்டரும் நியாயம் கேட்டார்களாம். அவர்களிடம், “விருப்பம் இருந்தால் நான் கேட்ட சம்பளத்தை கொடுங்கள்...முடியவில்லை என்றால் இடத்தை காலி செய்யுங்கள்” என்று ஜல்..ஜல்.. கூறிவிட்டாராம்.

தயாரிப்பாளரும், டைரக்டரும் வேறு கதாநாயகியை நடிக்க வைக்கலாமா? என்று யோசித்து வருகிறார்கள்!


தொடர்புடைய செய்திகள்

1. மூன்றெழுத்து நடிகையின் திருமண ஆசை!
பிரபல மூன்றெழுத்து நடிகை பதினைந்து வருடங்களாக நடித்து வருகிறார். அவருக்கு திருமணம் செய்து வைக்க தாயார் ஆசைப்பட்டார்.
2. 3 நடிகைகள் மத்தியில் கடும் போட்டி!
இனிப்பு கடை நடிகை, மேனன் நடிகை, ‘ரெ’ நடிகை ஆகிய மூன்று பேரும் ஒரு தெலுங்கு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். அது, போதைக்கு அடிமையான பெண்களை பற்றிய கதை.
3. ‘சாமி’ நடிகரும், ‘தலைவர்’ வேடமும்!
‘தலைவர்’ வேடம், ‘சாமி’ நடிகருக்கு கச்சிதமாக பொருந்தி யிருக்கிறது என்று பேசப்படுவதை கேள்விப்பட்டு, அந்த நடிகர் உற்சாகத்தில் மிதக்கிறாராம்.
4. வில்லன் வேடங்களில் ‘பதி’ நடிகர்!
கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த ‘பதி’ நடிகருக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்று திடீர் ஆசை. தமிழ் படத்தில் வில்லனாக நடித்த அவர், அடுத்து ஒரு தெலுங்கு படத்திலும் வில்லனாக நடிக்கிறார்.
5. சம்பளத்தை குறைக்க நிபந்தனை!
‘வாரிசு’ நடிகை தனது சம்பளத்தை ஒரு கோடியே இருபத்தைந்து லட்சமாக உயர்த்தி விட்டார். அவரை ஒப்பந்தம் செய்ய ஒரு தயாரிப்பாளர் சென்றார்.