சினிமா துளிகள்

வாரிசு நடிகர் மீது ஒரு புகார்! + "||" + A Complaint on the Successor Actor!

வாரிசு நடிகர் மீது ஒரு புகார்!

வாரிசு நடிகர் மீது ஒரு புகார்!
அதர்மத்தை தட்டிக் கேட்கும் கதாநாயகனாக நடித்து வருகிறார் அந்த வாரிசு நடிகர்.
ஒரு தயாரிப்பாளரிடம் அவர் படத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்டு ஒரு கோடி ரூபாய் முன்பணமாக வாங்கினாராம். சொன்னபடி அவர் அந்த படத்தில் நடிக்காமல், வேறு ஒரு படத்தில் நடிக்க போய்விட்டாராம். இதுபற்றி ‘சங்கத்தில்’ புகார் செய்ய அந்த தயாரிப்பாளர் முடிவு செய்து இருக்கிறார்!

தொடர்புடைய செய்திகள்

1. போலீஸ் வேடத்தில் நடிக்க மறுத்த கதாநாயகி!
கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஐந்தெழுத்து நடிகையை ஒரு பெரிய நடிகரின் படத்தில், போலீஸ் வேடத்தில் நடிக்கும்படி கேட்டார்கள்.
2. ரூ.16 கோடிக்கு வீடு வாங்கிய டைரக்டர்!
டைரக்டர் ஒருவர் ரூ.16 கோடிக்கு வீடு வாங்கியுள்ளார்.
3. மது பழக்கத்துக்கு அடிமையானார்!
மும்பையை சேர்ந்த அந்த ‘வால்’ நடிகை ஒரு காலகட்டம் வரை தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தார்.
4. மீண்டும் நடிக்க வாய்ப்பு தேடுகிறார், லண்டன் நடிகை!
லண்டன் நடிகை சமீபத்தில் குழந்தை பெற்றுக் கொண்டார்.
5. அதிக விலை கொடுத்து வாங்கினார்!
தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’ நடித்த வரலாற்று படம், ஆந்திராவில் மிகப்பெரிய தொகைக்கு வியாபாரம் ஆகியிருக்கிறது.